செவ்வாய் கிரகத்தில் சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆறுகள் பாய்ந்து இருப்பதாக நாசா அனுப்பிய மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்ப்பிட்டரில் இருந்து வந்த தகவல் உறுதி செய்திருப்பதாக நாசா கூறியுள்ளது.
NASA says it has confirmed information from a Mars Reconnaissance Orbiter sent by NASA that rivers flowed on Mars about 2.5 billion years ago.
#NASA
#Mars
#SevvaiKirakam